பாசிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் கிளை சார்பில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனு!!பாசிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் கிளை சார்பில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தனர்.

SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசிபட்டிணம் கிளையில் கடற்கரை பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கவும் கடற்கரை ஓரங்களில் உள்ள குப்பைகளை அகற்ற கோரியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கிளை தலைவர் அணஸ் மற்றும் கிளை துணை தலைவர் அஜீஸ் ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தகவல்:
சமூக ஊடக அணி
பாசிபட்டினம் கிளை
SDPI - கட்சி
திருவாடானை தொகுதி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments