அறந்தாங்கியிலிருந்து பொன்பேத்தி, தீயத்தூர், திருப்புனவாசல் பகுதிகளுக்கு பேருந்து வசதி கேட்டு புன்னகை அறக்கட்டளை கோரிக்கை மனு






அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் அவர்களிடம் புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்,

அறந்தாங்கி பேருந்து நிலையத்திலுருந்து  மாலை 6.30 மணிக்கு, மேல்  அறந்தாங்கி,ஆவுடையார்கோவில்,
அமரடக்கி,வழியாக,பொன்பேத்தி, தீயத்தூர், திருப்புனவாசல் செல்லும் பகுதிகளுக்கு  பேருந்து வசதி இல்லை, வெளியூர்யிருந்து  வரும் பயணிகள் ,வீட்டிற்க்கு செல்ல பேருந்து இல்லாதால் பேருந்து நிலையத்தில் தங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
 
பொதுமக்கள் பேருந்து வசதி,இல்லாமல் கஷ்டபடுகிறார்கள்.  ஆகையால் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்  உரிய நடவடிக்கை எடுத்து
 மக்கள் பண்பாட்டிற்கு கொண்டு வர
கேட்டுக்கொள்கிறோம்





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments