உள்ளுர் , வெளிநாடு வாழ் கோபாலப்பட்டினம் சகோதரர்களின் கவனத்திற்குஉள்ளுர் , வெளிநாடு வாழ் கோபாலப்பட்டினம் சகோதரர்களின் கவனத்திற்கு

 இன்று ஜூலை 21 புதன்கிழமை பெருநாள் கொண்டாடும் கடல் கடந்து வாழும் உள்ளுர், வெளிநாடு வாழ் கோபலப்பட்டிணம் சொந்தங்கள் அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாள் வாழ்த்துக்களை உங்களின் தாயக இணைப்பு பாலமாக இருக்கும் GPM மீடியா தெரிவித்து கொள்கிறது.

 தாங்கள் நண்பர்கள்,குடும்பத்தினருடன் கொண்டாடும் ஈகை திருநாளின் புகைப்படங்களை எமது GPM மீடியா இணையதளம் வாயிலாக உங்களின் உறவுகளுக்கு சென்றடைய, பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விபரத்துடன் அனுப்பி தாருங்கள்.

அதனை GPM மீடியா இணையதள்த்தில் ஒருசேர பதிவேற்றி உங்களின் பெரு நாள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறோம்.

வாருங்கள் ஒன்றினைந்து கொண்டாடுவோம்.....

புகைப்படங்களை கீழ்காணும் பகிரி எண்ணுக்கு பகிர வேண்டுகிறோம்.

 புகைப்படங்களை அனுப்ப வேண்டிய

வாட்ஸ் ஆப் எண் 

http://wa.me/918270282723

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments