ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் மதிய உணவு வழங்கல்!ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் மதிய உணவு வழங்கபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் அமுதசுரபி திட்டத்தின் கீழ் புன்னகை அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் அய்யப்பன், அவர்களின் தகப்பனார் வேலுச்சாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளை தலைவர் ஆ.சே.கலைபிரபு, அறங்காவலர் அப்பாச்சாமி, மற்றும் நிர்வாகிகள்  முத்துக்குமார், கருப்பூர்பெருமாள், அசாருதீன், கோட்டைராஜ், சசிக்குமார், பூங்குடி கிங் மற்றும்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments