திருச்சியில் நடைபெற்ற JAQH ன் மாநில பொதுக்குழு

JAQH மாநில நிர்வாக தேர்வு ஜம்மியாவின் மூத்த தலைவரும்  தேர்தல் குழு உறுப்பினரும், மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமாகிய ஷெய்க் S. கமாலுதீன் மதனி அவர்களின் தலைமையில் திருச்சியில் நேற்று ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை க்ஷ நடைபெற்றது....

மாநில துணை செயலாளர் ஜாஹிர் பாய் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் 
,தென்காசி மாவட்ட தலைவர் மெளலவி உஸ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உபதேசம் செய்தார்கள்..JAQH மாநில பொதுச்செயலாளர் P. நூர்முஹம்மது அவர்கள் ஜமாத்தின் ஆண்டறிக்கையை சமர்பித்தார்கள்..,மாநில பொருளாளர் ராஜா ஹாஜியார் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தார்கள்...
நிர்வாகிகள் தேர்வு

JAQH மாநில தலைவர் :
S I அப்துல் காதர் மதனி

மாநில பொதுச்செயலாளர்:
P. நூர்முஹம்மது

மாநில பொருளாளர் :
L. ஹிதாயத்துல்லாஹ் (ராஜா ஹாஜியார்)

மாநில துணை தலைவர்கள் :

1. முஹம்மது மலங்கு 
2. மெளலவி முஹைதீன் பக்ரி
3. மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

மாநில துணை பொதுச்செயலாளர் :
நூருல் அமீன் (கோவை)

மாநில செயலாளர்கள் :

1. சகோதரர் முஜீப் ரஹ்மான் (கோவை)
2. கோயா பாய் (சேலம்)
3. சேக் ஷேர்ஸா (மதுரை)
4. அன்சாரி ஃபிர்தவ்ஸி (நாகை)
5. பிரேம் நஷீர் (தென்காசி)
6. அப்துல் சுக்கூர் (சென்னை)
7. முஹம்மது ரஃபீக் (பழனி)

ஆகியோர் தேர்வு செய்ய பட்டனர்...

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும்  வாழத்துக்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments