தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி






புதுக்கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 5) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது .

சிறப்பு அழைப்பாளராக
புதுக்கோட்டை மாவட்டம்
மாவட்ட ஆட்சியர்
திருமதி. கவிதா ராமு
கலந்து கொள்கிறார்கள்.

தேதி : 05/08/2021,
வியாழக்கிழமை 

நேரம்: காலை 10.30 க்கு

இடம் : TNTJ புதுக்கோட்டை மாவட்ட தலைமையகம்

ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் -குர்ஆன் 5:32

குறிப்பு : அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும்.

அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு : 8344562682, 8344562683




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments