ஊட்டியாக மாறிய கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதிகோபாலப்பட்டிணத்தில்   குளு குளு கிளைமேடாக காணப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வட.மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெப்பம் பதிவான நிலையில் இன்று 18-08-2021 புதன்கிழமை மாலை 4.மணி முதல் சூரியன் உதித்தாலும் சூரியனின் வெப்பம் வெளி வராமல்  அருமையான கிளைமேட் நிலவியது. வெயில் வராமல் குளிர்ச்சியாக இருந்து வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

 வெயிலுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தை வாட்டி வதைத்த கடும் வெயிலுக்கு மத்தியில், இந்த தொடர் குளு குளு  வானிலை கோபாலப்பட்டிணம் மக்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. 

கோபாலப்பட்டிணத்தில் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளித்து.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments