அறந்தாங்கி அரசு மருத்துவமனை & மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திட கோரி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமசந்திரன் மனு அளிப்பு


அறந்தாங்கி அரசு மருத்துவமனை & மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  மேம்படுத்திட கோரி  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமசந்திரன் மனு அளித்தார்

நேற்று (06.08.2021) வெள்ளிக்கிழமை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன் அவர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்,  திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் M.B.A(USA),M.L.A, அவர்கள் நேரில் சந்தித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தவும் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக மேம்படுத்திட கோரி மனு அளித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments