கோபாலாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செப்டம்பர் 18 நாளை மின்சாரம் இருக்காது..

மின்தடை அறிவிப்பு 18/09/2021 சனிக்கிழமை ஆவுடையார்கோவில் பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிப்பு!

ஆவுடையார்கோவில், வல்லவாரி, அமரடக்கி,கோட்டைப்பட்டினம் 
ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக மின் தடை 18/09/2021 சனிக்கிழமை காலை 09.00 முதல் மாலை 05.00 வரை சுப்பிரமணியபுரம், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், கரூர் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளான

கோபாலப்பட்டிணம், ஆவுடையார்கோவில், சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல், கட்டுமாவடி ,கிருஷ்னாஜிப்பட்டினம்,மணமேல்குடி,அம்மாப்பட்டினம்,கோட்டைப்பட்டினம்,அம்பலவானேந்தல்,பொன்னமங்கலம், மீமிசல்,கரூர், அமரடக்கி,திருப்புனவாசல்,பொன்பேத்தி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிற்மான கழகம் கிராமியம் அறந்தாங்கி

குறிப்பு:

தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய தொலைபேசி எண்கள்.

ஆவுடையார்கோவில் 
94458 54241
கரூர் 94458 54242
மணமேல்குடி
94458 54240
சுப்பிரமணியபுரம்
94458 54238
கோட்டைப்பட்டினம் 9445854239

GPM மீடியா-வால் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments