கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக 24-09-2021 வெள்ளிக்கிழமை பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் !
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம்கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை 24.09.2021 மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது சிறப்புரை சகோதரி சபரிமாலா சமூக செயற்பாட்டாளர் அவர்கள் கலந்து கொள்கிறார்.  அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கேட்கப்படுன் கேள்விகள்


என்றும் சமூக பணியில்..... 
என்றும் உதவும் கரங்கள் இளைஞர்கள்
கோபாலப்பட்டிணம். 
8681815683,8124150046,8946061415

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments