கோபாலபட்டிணம் ஷாகின்பாக் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்


கோபாலபட்டிணம் ஷாகின்பாக் சார்பில்  தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கோபாலபட்டிணம் ஷாகின்பாக் சார்பில் 15 இடங்களில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் CAA தமிழகத்தில் அமுல்படுத்த படமாட்டாது என்ற சட்டசபை தீர்மானத்திற்கும் ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று செப்டம்பர் 12 நடைபெற்றது. இதில் SDPI கட்சி  புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் Dr.M.M.முகம்மது ஹனிபா மற்றும் SDPI கட்சி அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மகிழ்ச்சி S.முகம்மது யாசீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments