கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வினா வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் முன்னிட்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டு இருந்தது இந்த கேள்வி-பதில் போட்டியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று அறிவித்து இருந்தார்கள்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 24.09.2021 அன்று மாலை 4 மணியளவில் கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் சகோதரி. ஆசிரியை சபரிமாலா அவர்கள் (சமூக செயற்பாட்டாளர்) பங்கு பெறும் சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்கள்
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நேற்று 25-09-2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு சபரிமாலா அவர்கள் வழங்கினார்கள்.
பரிசுகள் பெற்றர்கள் விபரம்
முதல் பரிசு
நஸ்ரின் பேகம் D/0
சாகுல் ஹமீது
ஜான்ஸ் பீவி
D/0 அபுல் ஹசன்
ஸைனபு கனி
D/0 V.I நல்ல முகமது
இரண்டாவது பரிசு
* அலிபு நிஷா
D/0 முஹம்மது இலியாஸ்
* ஜெசிரா பானு
D/0 ஜாகிர் உசேன்
* சர்மிளா பானு
D/O சிராஜீதீன்
மேலும் 15 நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்ட்டது.
இதில் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
அன்புடன்
என்றும் உதவும் கரங்கள்
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.