கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், ஸ்கூல் பேக் விநியோகம்! பெற்றுக்கொள்ள தலைமையாசிரியர் அழைப்பு!!கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், ஸ்கூல் பேக் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புத்தகம், ஸ்கூல் பேக் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே மாணவ மாணவிகள் வந்து பெற்றுக்கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிக்கூடம் திறந்திருக்கும் எனவும் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: சாலமன், தலைமையாசிரியர்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments