புதுக்கோட்டை வழியாக செல்லும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை (வாரம் மும்முறை) சிலம்பு விரைவு ரயில் புதிய கால அட்டவணை வெளியீடு


வரும் அக்டோபர் 01 வெள்ளி முதல் சென்னை - செங்கோட்டை - சென்னை 
சிலம்பு(வாரம் மும்முறை) விரைவு ரயில் 
புதிய கால அட்டவணை படி இயங்கும்.

சென்னை - புதுக்கோட்டை - செங்கோட்டை

➥06181/ சென்னை எழும்பூர் -செங்கோட்டை சிலம்பு ரயில் (புதன், வெள்ளி சனி)
வரும் 01/10/21 முதல் 

➤சென்னையிலிருந்து புறப்படும் நேரம்- 08:25(இரவு)

➤ புதுக்கோட்டைக்கு வரும்/புறப்படும் நேரம்- 02:53/02:55(அதிகாலை)

➤செங்கோட்டை செல்லும் நேரம்- 08:55(காலை)

செங்கோட்டை - புதுக்கோட்டை - சென்னை

➦06182/செங்கோட்டை-சென்னை எழும்பூர் 'சிலம்பு' ரயில் (வியாழன், சனி, ஞாயிறு) 

வரும் 02/10/21 முதல் 
➤செங்கோட்டையிலிருந்து புறப்படும் நேரம்- 04:50(மாலை)

➤ புதுக்கோட்டை வரும்/புறப்படும் நேரம்- 10:08/10:10(இரவு)

➤சென்னை எழும்பூர் செல்லும் நேரம் - 05:20 அதிகாலை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments