கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி பதில்கள் வெளியீடு!
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி 

பதில்கள் வெளியீடு!


கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் முன்னிட்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டு இருந்தது இந்த கேள்வி-பதில் போட்டியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று அறிவித்து இருந்தார்கள்
 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 24.09.2021 அன்று மாலை 4 மணியளவில் கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் சகோதரி. ஆசிரியை சபரிமாலா அவர்கள் (சமூக செயற்பாட்டாளர்) பங்கு பெறும் சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்கள் 
 
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
 
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு கடந்த 25-09-2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

பதில்கள் PDF வடிவில் உள்ளது டவுன்லோடு செய்யது கொள்ளுங்கள்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments