வேலை தேடுவோருக்கு ஹேப்பி நியூஸ்! அறந்தாங்கியில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்திறன் பயிற்சி!! 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!!அறந்தாங்கி மாடர்ன் ஐடிஐ-யில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழில் திறன் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர பிற காரணங்களால் (உள்நாடு மற்றும் வெளி நாடுகளில்) வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் தொழிற்பயிற்சி சார்ந்த சான்றிதழ்கள் எதுவுமே எனக்கு இல்லையே, இருந்தால் எனது வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உதவுமே என்று கவலைப்படுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற்று அது சார்ந்த வேலைவாய்ப்பை பெறலாம்.

பயிற்சியை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்க்கவும். 

மேலும் தகவலுக்கு 81487 74912, 93608 66525, 88073 78793 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments