சென்னை ராயபுரத்தில் நாளை (அக்.20) மத்திய, மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் - வழிகாட்டுதல் நிகழ்ச்சி!சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நாளை 20.10.2021 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மத்திய, மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் -வழிகாட்டுதல் நிகழ்ச்சி -2021 நடைபெற உள்ளது.
    
மத்திய, மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் -வழிகாட்டுதல் நிகழ்ச்சி -2021

நாள்: அக்டோபர் 20 (புதன் கிழமை)
நேரம்: 9.00 மணி முதல் 4.00 மணி வரை

இடம்: ரம்ஜான் மஹால் ( A/C ), ராயபுரம், சென்னை

நிகழ்ச்சியின் நோக்கம் :

கல்வி , வேலை வாய்ப்பு திறன் பயிற்சி, பொருளாதாரம், பெண்கள் நலன், வெளிநாடுவாழ்தமிழர்கள் 
போன்றவற்றிற்க்கு சிறுபான்மையினர்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய வழிகாட்டுதல்


யார் கலந்து கொள்ளலாம் ?
கல்வி நிறுவனங்கள் ( பள்ளி மற்றும் கல்லூரி), தொண்டு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சிறுபான்மை நல அமைப்புகள்,
மதராசாக்கள், மஸ்ஜித்/ பைத்துல்மால் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள்

உங்கள் வருகையை பதிவு செய்ய

குறிப்பு :-
பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்

தொடர்புக்கு
9043182896 , 9791475700

வாட்ஸ்அப்- இல் இணையவும்

குரூப் 1


குரூப் 2

நடத்துபவர்கள்
SYPA TREE - Empowering The People


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments