புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் கோமாபுரம் ஊராட்சியில் 5000 பனை விதைகள் நடும் விழா


புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வக்கோட்டை தொகுதி கோமாபுரம் ஊராட்சியில்  5000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது, 

இதில் சிறப்பு அழைப்பாளராக
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு தோழர் மா.சின்னதுரை
அவர்கள் கலந்து கொண்டு பனை
விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார், மற்றும் திமுக கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர்
மா.தமிழ் அய்யா அவர்கள் தலைமை வகித்தார் கோமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு முன்னிலை வகித்தார், 
மற்றும் புன்னகை அறக்கட்டளையின் 
கௌரவத் தலைவர் தோழர்.ஜெகன்,
நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு,
மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல்,
குருதிகொடை ஒருங்கிணைப்பாளர்
வயல் சரவணன்,கந்தவர்க்கோட்டை
ஒருங்கினைப்பாளர்கள் ராஜேந்திரன்,பாபு,தோழர் சோலையப்பன்,
தோழர் மு.க.முத்து,  தோழர் சுசீந்திரன் 
கறம்பக்குடி ஒருங்கினைப்பாளர்
மேலவிடுதி முரளி ,வாராப்பூர் மகேந்திரன், தச்சங்குறிச்சி பிரகதிஸ்வரன், அறிவுநிதி,மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments