தொண்டியில் அக்டோபர் 31 - ஞாயிற்றுக்கிழமை மர்யம் சய்ஃப் கிளினிக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்
தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஓர் இனிய நற்செய்தி!!  31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தொண்டி மர்யம் சய்ஃப் கிளினிக் நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது

நேரம்: காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை 

இடம்: காய்கறி மார்க்கெட் ரோடு, நூதனம் ஜவுளி கடை எதிரில், தொண்டி.

இம்முகாமில் தாங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்...!

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஏற்படும் பலவகையான வியாதிகளுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல், அலர்ஜி, தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், உடல் சோர்வு, வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்.
 
பொதுமக்கள் தவறாமல் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாரு
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நோய்கள் நீங்கி நலமாக வாழ அன்புடன் வரவேற்கும்...

மர்யம் சய்ஃப் கிளினிக்
Dr.S.அஸ்மத் நிஷா MBBS., பெண்கள் மற்றும் பொதுநல சிறப்பு மருத்துவர்

தொடர்புக்கு :

9884972124 04561-290250
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments