இலங்கை கடற்படையை கண்டித்து மணமேல்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!இலங்கை கடற்படையை கண்டித்து மணமேல்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டைபட்டிணம் பகுதியை சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் என்பவர் கொல்லப்பட்டதை கண்டித்தும் மற்றும் சக மீனவர்கள் தாக்கப்பட்டு சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்தும் மணமேல்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரகுமார் தலைமையில் நடைபெற்றது. மணமேல்குடியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments