ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு!ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெரியசாமி தலைமையில் நேற்று ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணக்கர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments