2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள்: அரசாணை வெளியீடு


2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையின் விவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டும்.

இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நாட்கள் (1.4.2022) அன்று முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக.
2022 ஆம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும்.

இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments