ஆவுடையார்கோவிலில் ஒரே நாளில் 75.20மிமீ மழை!ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகலில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஏரியில் தண்ணீர் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆதனக்கோட்டை-16, பெருங்களூர்-17, புதுக்கோட்டை-16, ஆலங்குடி-40.20, கந்தர்வகோட்டை-38, கறம்பக்குடி-22.80, மழையூர்-23.60, கீழாநிலை-29.20, திருமயம்-46.20, அரிமளம்-24, அறந்தாங்கி-19, ஆயிங்குடி-18, நாகுடி-12.40, மீமிசல்-45.80, ஆவுடையார்கோவில்-75.20, மணமேல்குடி-40.20, இலுப்பூர்-5.40, குடுமியான்மலை-24.40, அன்னவாசல்-41.60, விராலிமலை-21.60, உடையாலிப்பட்டி-26.10, கீரனூர்-41.40, பொன்னமராவதி-16.40, காரையூர்-12.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments