கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!!



கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை எவ்வாறு தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பிரசாரத்தில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments