தொண்டியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்!முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தொண்டி பகுதியில் முகாம் அமைக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெற்றது.

தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்   முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் அவசர காலங்களில் மிகவும் சிரம் அடைந்தனர்.

இதுகுறித்து விரிவான செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரனில் வெளியானது. 
இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அதிகாரிகள் ஏற்பாட்டில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் காப்பீடு அட்டை எடுத்து பயன் அடைந்தனர். இதற்கு காரணமாக இருந்த தினகரன் நாளிதழுக்கு நன்றியும் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments