இந்தியன் வெல்போர் ஃபோரம் (IWF) சவூதி அரேபியாவின் அனைத்து மண்டல ஒருங்கிணைப்பாளராக மீமிசல் நூர் முகம்மது நியமனம்!இந்தியன் வெல்போர் ஃபோரம் (IWF) சவூதி அரேபியாவின் அனைத்து மண்டல ஒருங்கிணைப்பாளராக மீமிசல் நூர் முகம்மது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தமுமுக மமக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியன் வெல்போர் ஃபோரம் (IWF) சவூதி அரேபியாவின் அனைத்து மண்டல ஒருங்கிணைப்பாளராக தற்போது ரியாத் மண்டலத்தின் தலைவராக செயல்பட்டுவரும் சகோ. மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவர் ரியாத் மண்டல தலைவராகவும் தொடர்ந்து செயல்படுவார். புதிய ஒருங்கிணைப்பாளருடன் அனைத்து மண்டல நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த அமைப்பை மென்மேலும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments