ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம்
ஆற்றங்கரை ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம்

ஆற்றங்கரை ஊராட்சி மன்ற  அலுவலகத்தில்  சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 15.12.2021 அன்று ஆற்றங்கரை ஊராட்சி அலுவலகத்தில் 2021 சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம் மாவட்ட DRO காமாட்சி கணேசன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா,கிராம நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரி,ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.நூருல் அஃபான் முன்னிலையில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது 

இந்நிகழ்வில் மாவட்ட தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள்,வார்டு உறுப்பினர்கள் நாகராஜ்,சேர்வைக்காரன் ஊரணி நாகராஜ்,ஆற்றங்கரை சபூர் பாத்,சுலைகா பானு,பத்திலா பேகம் மற்றும் முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி,அப்துல் முனாப்,திமுக இளைஞரணி செய்யது அதுனான்,மகளிர் ஆயிஷா உட்பட பல்வேறு சமூகத்தார்கள்  கலந்து கொண்டனர்கள்....

நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் தலையாரி கருணாமூர்த்தி செய்தார்கள்....

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments