பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் - புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் - புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம்  (14.12.2021)காலை 10:00 மணிக்கு  பொள்ளாச்சி நூர் மஹாலில் தமிழ் மாநில தலைவர்  M.S.சம்சுல் இக்பால் தாவூதி அவர்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

 மாநிலம் முழுவதிலிருந்தும் வருகை தந்துள்ள பொதுக்குழு உறுப்பினர்களை
மாநில செயலாளர்  மெளலவி எம். முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி அவர்கள் வரவேற்றார்.  

 மாநில பொதுச்செயலாளர் மெளலவி கே. அர்ஷத் அஹமது அல்தாஃபி அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்

பொதுக்குழுவில்
தேசிய பொதுச்செயலாளர் மெளலவி பைசல் அஷ்ரஃபி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலவி முஹம்மது நிஸார் பாகவி ஆகியோர் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டு வருகின்ற மூன்று ஆண்டுகளுக்கான 2022-2024 புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

புதிய மாநில நிர்வாகிகள்

மாநில தலைவர் மௌலவி A. ஆபிருதீன் மன்பஈ 

மாநில பொதுச் செயலாளர்
மெளலவி K. அர்ஷத் அஹமது அல்தாஃபி 

மாநில துணைத்தலைவர்கள்

மெளலவி M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி, 

மௌலவி B.அப்துல் ராஜிக் பாகவி 

மாநில பொருளாளர்

மௌலவி A.முஹம்மது யஹ்யா தாவூதி 

மாநில செயலாளர்கள்

மௌலவி M முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி,  

மௌலவி முஹம்மது A.முஹம்மது ஷுஐப் பைஜி

மௌலவி முஹம்மது M.முஹம்மது அப்துல்லாஹ் ஸஆதி 

ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments