தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 22-வது மாநிலப் பொதுக்குழு! புதிய நிர்வாகிகள் தேர்வு!!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நேற்று 12.12.2021 கோவையில் நடைபெற்றது. இதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 22-வது மாநிலப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள்:

மாநில தலைவர்:Ms.சுலைமான்

மாநில து.தலைவர்:E.பாருக் 

மாநில பொதுச் செயலாளர்:R.அப்துல் கரீம்

து.பொதுச் செயலாளர்: முஜிப் தஞ்சை

மாநில பொருளாளர்: காஞ்சி இப்ராஹிம்

மாநில செயலாளர்: காஞ்சி சித்திக், அரக்கோணம் அன்சாரி,திருச்சி சையது,செங்கோட்டை பைசல், Cv.இம்ரான், நெல்லை சையதுஅலி, தரமணி யாசர், கோவை அப்பாஸ், தாவூத் கைஸர், காரைக்கால் யூசூப், கடலூர் ஷேக், விருதுநகர் ஷஃபீக், காஞ்சி அல் அமின், முஹம்மது ஒலி

மேலாண்மை குழு தலைவர்: ஷம்சூல் லுஹா ரஹ்மானி 

தணிக்கை குழு: மயிலை அப்துர்ரஹிம்

ஆகியோர் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுக்குழுவில் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் தலைவர் அப்துல் ரசாக், செயலாளர் செய்யது இபுராஹிம், துணை தலைவர் ஹிதாயத்துல்லா, துணை செயலாளர் முகமது முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments