நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பங்கேற்பு

 26-12-21அன்று நாகப்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டனர் , 

அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்  இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி , 12-12-21 சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது ,

அதனைத் தொடர்ந்து கோவை ,நாகப்பட்டினம் ,மதுரை இராமநாதபுரம் என தொடர இருக்கிறது 

ஏற்கனவே கோவை மற்றும் நாகப்பட்டினத்தில் ,நடந்த ஆர்ப்பாட்டங்களில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகள் மற்றும் கோபாலபட்டினம் சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டனர் ,


முன்னதாக இஸ்லாமியர்களின் என்ற காரணத்தைக் காட்டி ,20 ஆண்டுகளுக்கு மேல் இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது,

மேலும் கடந்த மாதம் தமிழக அரசு அண்ணா பிறந்தநாள் அன்று 700 கைதிகளே விடுவிப்பதாக அறிவித்தது ,அதில் ஒருவரும் இஸ்லாமியர்கள் கிடையாது.

இப்படிக்கு 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments