ஆவுடையார்கோவிலில் வட்டார விவசாயிகள் மாநாடு
ஆவுடையார்கோவிலில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் தாலுகா தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில விவசாய சங்க பொறுப்பாளர் ரெங்கசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு 2020-21-ம் நிதியாண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments