கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் பதியலாம்
கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் பதியலாம்
கொரோனா வைரஸ்

Co-WIN செயலி மூலமாக ஒரே எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலமாக தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யவும், விவரங்களை பதிவேற்றவும் ஏற்கெனவே 4 பேர் ஒரே எண்ணில் பதிவு செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது 6 பேர் வரை பதிவு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்திய விவரங்கள் செயலியில் தவறாக இருந்தால் பயனாளி திருத்திக்கொள்ளும் வசதியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments