கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை‌ மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு 2 இடங்களில் கபசுரக் குடிநீர் வினியோகம்


கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை‌ மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களுக்கு  2 இடங்களில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மூன்றாவது அலை நம்மை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் மட்டும் இல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களில்  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை‌ மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக  இன்று ஜனவரி 11 2022 காலை 8 மணியளவில்  பெரிய பள்ளிவாசல் ,காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகே 2 இடங்களில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை  என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை‌ நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்த என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை‌ மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  

இப்படிக்கு

என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்
புதுக்கோட்டை மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments