அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் அறிமுக கலந்தாய்வு கூட்டம்


அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும்  அறிமுக கலந்தாய்வு கூட்டம் 10-01-2022 திங்கட்கிழமை
அறந்தாங்கி இராமதாஸ் திருமண மண்டபம்.(எம்.ஜி.ஆர் சிலை அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு.ஹுமாயுன் கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சிக்கு ,
கோபாலபட்டினத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சிக்கு ,புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.

10-01-2022 அன்று அறந்தாங்கி உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் ,2022 முதல் 2024 வரையிலான அறந்தாங்கி சட்டமன்ற தொகுபாளர்கள் நியமிக்கப்பட்டது ,அதில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது  இப்ராகிம் அவர்கள் போட்டியின்றி தொகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ,10 ஒன்றியங்கள் ,89 ஊராட்சிகள் ,மேலும் கிளை கட்டமைப்புகள் உள்ளன

செய்தி வெளியீடு:

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments