7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்த கீழக்கரை இரத்த உறவுகள் (இளைஞர்கள்) - நவாஸ் கனி MP நேரில் பாராட்டு


7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்த  கீழக்கரை இரத்த உறவுகளை நவாஸ் கனி MP நேரில் பாராட்டினார்
 
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்களால் அமைக்கப்பட்ட கீழக்கரை இரத்த உறவுகள் என்ற குருதிகொடை அமைப்புகள் மூலம் சுமார் 7000 பயனாளிக்களுக்கு குருதி கொடையாக வழங்கியுள்ளனர்..
 
இந்த சேவையை பாராட்டும் விதமாக கீழக்கரை இரத்த உறவுகள் ஒருங்கிணைப்பாளர் கபீர் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் M.P நவாஸ் கனி அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments