புன்னகை அறக்கட்டளையின் சார்பில் ரீகோ காப்பகத்தில் உள்ள நபர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.
அமுதசுரபி திட்டத்தின் கீழ் புன்னகை அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆத்மநாதன்  அவர்கள் சார்பில்  ஆவுடையார்கோவில்  ரீகோ காப்பகத்தில் உள்ள  நபர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.
இதில் புன்னகைஅறக்கட்டளை நிறுவனர் திரு,ஆ.சே.கலைபிரபு, அமுதசுரபிதிட்ட ஒருங்கிணைப்பாளர் பூவலூர் திரு.ஆத்மநாதன்,. கருப்பூர் திரு.பெருமாள்  நடராஜன், பாண்டிபத்திரம் திரு.சண்முகநாதன். திரு.ஜெகன்நாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு வழங்கினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments