கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ZOOM இணையவழி கருத்தரங்கம்


🤝🏻 கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில்

📱 ZOOM இணையவழி கருத்தரங்கம்

🗓️ 30 ஜனவரி 2022 ஞாயிற்றுக்கிழமை

⏰ நேரம்:  4.30 PM - 5.15 PM (இந்திய நேரப்படி)

📝 தலைப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றைய இளையதலைமுறையின் தேவை!!

🥇🥈🥉 கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களின்  விவரங்கள் இணையவழி கருத்தரங்கத்தில் தெரிவிக்கப்படும்

🌐 Join Zoom Meeting

🆔 Meeting ID:87994868441

🅿️ Passcode - 12345

#Gopalapattinam #Gpm #Yendrum_Udahvum_Karangal #Republic #Gpm_Media

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments