கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி புதிய கட்டிட வகுப்பறை திறப்பு விழா & மரக்கன்றுகள் நட்டனர்.
கோட்டைப்பட்டினம்  ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி புதிய கட்டிட வகுப்பறை திறப்பு விழா  & மரக்கன்றுகள் நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைபட்டினம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி மறு சீரமைப்பு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிட வகுப்பறை நேற்று 04.02.2022 காலை 11 மணியளவில் கோட்டைபட்டினம் துணை கண்காணிப்பாளர் உயர்திரு A. மனோகரன் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

உடன் கோட்டைப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு. S. ரவிச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்து தந்தனர்.எங்கள் பள்ளிக்கூட நிர்வாக அழைப்பிற்க்கு மரியாதை அளித்து, எங்களுடைய அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துக்கொண்டு(ம்), வகுப்பறை திறந்து வைத்து(ம்), மரக்கன்றுகள் நட்டு(ம்), நிகழ்வினை சிறப்பித்து(ம்), நிகழ்வில் சிறப்புரையாற்றியு(ம்) சென்ற,கோட்டைப்பட்டிணம் காவல் துணைக்கண்காணிப்பாளர் உயர் திரு அய்யாAமனோகரன் அவர்களுக்கும் கோட்டைப்பட்டிணம் - ஜெகதாப்பட்டிணம் காவல் ஆய்வாளர் உயர் திரு அய்யா S ரவிச்சந்திரன் அவர்களுக்கும்  கோட்டைப்பட்டிணம் காவல் உதவி ஆய்வாளர் உயர் திரு அய்யாRபிரபாகரன் அவர்களுக்கும் கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் (வக்ஃபு) நிர்வாக செயலாளர் சகோதரர் ஜிம் ஷரீஃப் அப்துல்லாஹ் அவர்களுக்கும் கோட்டைப்பட்டிணம் இஸ்லாமிய அறக்கட்டளை ஜமாஅத் நிர்வாகி சகோதரர் அயூப்_கான் அவர்களுக்கும்  கோட்டைப்பட்டிணம் வியாபாரிகள் வர்த்தக சங்க துணை தலைவர் சகோதரர் கலீல் ரஹ்மான் அவர்களுக்கும் கோட்டைப்பட்டிணம் மீனவர் சங்க தலைவர் ஜனாஃப் ஹசன்_மைதீன் அவர்களுக்கும் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு அய்யா அருளானந்தம் அவர்களுக்கும்  ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளி - யுனுடைய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சகோதரர் சுலைமான் அவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர் அன்பு நண்பர் அஜ்மல்_கான், #ஜாஹிர் ஹூசைன் அவர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் அண்ணன் லாஃபீர், சகோதரர் முகமது ஹாரிஸ், தம்பி உமர்_கத்தாஃப் அவர்களுக்கும் அருமை அப்பா வஹாப் மற்றும் முன்னால் கவுன்சிலர் மாமாகமால் அவர்களுக்கும் பெற்றோர்கள், ஊர்_பொதுமக்கள், தன்னார்வ இளைஞர்கள் உங்கள் அத்துனை பேர்களும் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அர்ப்பணித்துக்கொள்கிறோம்,,

இப்படிக்கு,,,

ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ராணி.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ந அஜ்மீர் கான் மற்றும் பள்ளி ஆசிரிய பெருந்தகைகள், மாணவ செல்வங்கள், கோட்டைப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments