மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தார்கள்
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தார்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலை மீமிசல் அருகே
ஆர்.புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளதுள்ளது.

இந்நிலையில் ஆர். புதுப்பட்டினத்தில் வருகின்ற 21.02.2022 திங்கட்கிழமை
அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேநா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 04.02.2022 வெள்ளிக்கிழமை கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளை ஆர்.புதுப்பட்டிணம் கும்பாபிஷேக நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்து சிறப்பித்தனர்.

இதேபோன்று கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2015-ல் நடைபெற்ற இஸ்திமாவிற்கு கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்படத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments