கோபாலபட்டிணம் TNTJ கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தா சாலையை சீர் செய்யப்பட்டதுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கிளையின் சார்பாக தவ்ஹீத் மர்கஸ் அருகிலுள்ள சாலையில் வாகனம் செல்வதற்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தா சாலையை சீர் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டினம் மர்கஸ் அருகில் உள்ள சாலையில்  நீண்டகாலமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த  பள்ளத்தை  08/02/2022 செவ்வாய்க்கிழமையன்று காங்கிரட் மூலம் பள்ளத்தை சரி செய்யப்பட்டது.


 கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதி)

என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  புதுக்கோட்டை மாவட்டம்  கோபாலபட்டினம் கிளை

தொடர்புக்கு :9865169445. ,8124150046, 9597270801

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments