அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த தங்கச்சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த காவலாளி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்களில் யாரோ ஒருவர் 1 பவுன் தங்கச்சங்கிலியை தவறவிட்டுள்ளார். வளாகத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை அங்கு காவலாளியாக பணிபுரியும் பிரபாகரன் கண்டெடுத்தார்.‌ அதனை உரியவரிடம் அவர் ஒப்படைத்தார். அவரது செயலை அங்குள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments