மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நடுத் தெரு) 5-வது வீதியை சேர்ந்த சித்தி மஜினா (சித்தி மதினா) அவர்கள்...




கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நடுத் தெரு) 5-வது வீதியை சேர்ந்த மர்ஹூம் அம்பலம் அபுபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் இக்பால் அவர்களின் மனைவியும், ஈனாப்பா சித்திக் அவர்களின் மாமியாரும் மற்றும் அப்துல் மாலிக், நலீம், அவர்களுடைய  தாயாருமாகிய சித்தி மஜினா (சித்தி மதினா) அவர்கள் இன்று 03/09/2026 வியாழக்கிழமை  கோட்டைபட்டினத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்: கோட்டைப்பட்டினம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments