மீமிசல் மற்றும் மணமேல்குடி சுற்றுவட்டார பகுதி இஸ்லாமிய பெண்கள் கணினி கற்க ஓர் அறிய வாய்ப்பு!!
மீமிசல் மற்றும் மணமேல்குடி சுற்றுவட்டார பகுதி இஸ்லாமிய பெண்கள் கணினி கற்க ஓர் அறிய வாய்ப்பு!!

மீமிசல், மணமேல்குடி அவார்ட் கம்பியூட்டர்சில் இஸ்லாமிய  பெண்களுக்கு மட்டும் பெண்களை கொண்டு கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் மணமேல்குடியில் செயல்பட்டு வரும் அவார்ட் கம்பியூட்டர்-சில் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தனி நேரம் ஒதுக்கி பெண்களை கொண்டு கணினி பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

ஆர்வமுள்ள இஸ்லாமிய பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற அழைக்கப்படுகிறது.

முஸ்லீம் பெண்களுக்கு கட்டண தொகையில் 15% சலுகை அளிக்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments