மீமிசலில் புதியோதோர் உதயம் அஃப்ரா பொது சேவை மையம்..மீமிசலில் அஃப்ரா பொது சேவை மையம் இன்று 20.02.2022 திறப்பு விழா நடைபெற்றது.

மீமிசலில் வண்ணன்கோட்டை சாலை ஸ்டார் மெடிக்கல் அருகில் அஃப்ரா பொது சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. எங்களிடம் ஆதார் திருத்தம், ஜாதிச்சான்று, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, பான் கார்டு, பட்டா, சிட்டா, PC BUILD செய்து தரப்படும்.

தொடர்பு எண்: 94425 29838

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments