கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை குறித்து நாம் தமிழர் கட்சியினர் கள ஆய்வு செய்தனர்

கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை குறித்து நாம் தமிழர் கட்சியினர் கள ஆய்வு செய்தனர் நாம் தமிழர்  கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு   மாவட்ட பொருளாளர் வேங்கை பழனி அவர்களும் அறந்தாங்கி தொகுதி  தொகுதி செயலாளர் இளந்தமிழன் இப்ராஹிம் அவர்களும்  சவுதி செந்தமிழ் பாசறையில் பொறுப்பாளர்கள் முகம்மது  நூருல்லா மற்றும் முகம்மது நியாஸ் அனைவரும் சென்று பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கள ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர் .

குறைகளை விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொண்டு செல்வோம் , நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்படும் எனவும் கூறினர் .

தொடர்புக்கு...
நாம் தமிழர் கட்சி
 கிழக்கு ஒன்றியம் 
ஆவுடையார்கோயில் 
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments