கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் 12.03.2022 சனிக்கிழமை






    எதிர் வரும் 12.03.2022 சனிக்கிழமை அன்று கொடிக்குளம் ஆவுடையார்கோவில் அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கொடிக்குளம், கோட்டைபட்டினம்,ஜெகதாபட்டினம், மீமிசல்,மணமேல்குடி கட்டுமாவடி ஏம்பல், ஒக்கூர், பாண்டிபத்திரம், கரூர்,திருப்புனவாசல்,அமரடக்கி, பொன்பேத்தி சுப்பிரமணியபுரம், அரசர்குளம், கொடிவயல் ஆயிங்குடிவல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 12.03.2022 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்ற செய்தியினை தங்களது செய்திதாள் மற்றும் ஊடகங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது



தகவல் உதவி 
செயற்பொறியாளர்.
இயக்குதலும் காத்தலும்,
கிராமியம்/ அறந்தாங்கி




குறிப்பு

: தவிர்க்க இயலாத நிலையில் மேற்கண்ட அறிவிப்பு, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பதும் அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments