டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தோல்வியடைந்தால் நீங்கள் ரிசர்வ் வங்கியின் CMS இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்
இணையத்தின் மூலம் செய்யும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் போது பரிவர்த்தனை தோல்வியடைந்தால்¸ பணமானது நீங்கள் பயன்படுத்திய கிரெட் கார்டு/டெபிட் கார்டு/பிபிஐ/வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருப்பி வரவு வைக்கப்படும். தவறும்பட்சத்தில் நீங்கள் ரிசர்வ் வங்கியின் CMS இணைய தளத்தில் https://cms.rbi.org.in -ல் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 14440-ஐ அழைக்கவும்.

#OnlineMoneyTransfer #MoneyTransactionFailed #ReserveBank #CMS #ComplaintRegister #DGPSylendrababuIPS #TNPolice #PudukkottaiDistrictPolice

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments