கோபாலப்பட்டிணத்தில் பைத்துல் மால் சிறப்பு விழா!!
கோபாலப்பட்டிணத்தில் பைத்துல் மால் சிறப்பு விழா  நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 31-03-2022 ஷபான் பிறை 27 வியாழக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கோபாலபட்டினம் பெரிய பள்ளிவாசலில் கோபாலபட்டினம் பைத்துல்மால் கமிட்டியின் சார்பாக
சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் தமிழ்நாடு இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி.S.M.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புறை ஆற்ற இருக்கிறார்கள்.

மேற்படி நிகழ்வில் தாங்கள் அனைவரும்
குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு :பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments