ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான முகாம்


ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பிறந்தது முதல் 18 வயதுடைய  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 22.03.2022 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல்  மதியம்  1.00   மணி வரை நடைபெற்றது. 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மருத்துவர்கள், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments