மீமிசல் மாநகரில் புதியதோர் உதயம் தீன் பாத்திரக்கடை மற்றும் பர்னிச்சர், கவரிங்
மீமிசல் மாநகரில்  தீன் பாத்திரக்கடை மற்றும் பர்னிச்சர், கவரிங் இன்று 28.03.2022 முதல் உதயமாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில்  பேருந்து நிலையம் மாமா மச்சி பேக்கரி அருகில் இன்று 28.03.2022 திங்கட்கிழமை காலை முதல் தீன் பாத்திரக்கடை மற்றும் பர்னிச்சர், கவரிங் உதயமாகியுள்ளது.

எங்களிடம் வீட்டுக்குத் தேவையான அனைத்துவகை சில்வர், அலுமினிய, பித்தளை பாத்திரங்கள், பர்னிச்சர், எலக்ட்ரானிக் மற்றும் பிளாஸ்டிக்பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் தரமாக கிடைக்கும்.

திறப்பு விழா சலுகையாக ...

ரூ.1000/-க்கு பொருட்கள் வாங்கினால் 
ரூ.400/- மதிப்புள்ள பொருள் Free

ரூ.200/-க்கு பொருட்கள் வாங்கினால் 
அழகிய வாளி Free

(இச்சலுகை மூன்று தினங்களுக்கு மட்டுமே) 

அன்புடன் அழைப்பது...

தீன் பாத்திரக்கடை மற்றும் பர்னிச்சர், கவரிங்

பஸ்டாண்ட், மீமிசல், Cell : 9865683152

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments